தேற தேற தேற ப்ய்டே அஹ காதல் இருக்கு
நீயும் பிட் -உ பிட் -அஹ பிடே -உ பண்ண ஏறும் கிறுக்கு
தேற தேற தேற ப்ய்டே அஹ காதல் இருக்கு
நீயும் பிட் -உ பிட் -அஹ பிடே -உ பண்ண ஏறும் கிறுக்கு
இன்ஸ் த கிராமத்துல வாடி வாழழம்
நாம வாழும் நிமிஷதேல்லாம் சுட்டு தள்ளலாம்
நானும் நீயும் சேரும் பொது தாறு மாறு தான்
அந்த பாசெபூக் -இல் பிசிகிடும் லைக் ஷேர் தான்
லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள
கிம்மே எ உம்மஹ்ஹ் ..உம்மஹ்ஹ் ..
செல்பி புள்ள
கிம்மே எ உம்மஹ்ஹ் ..
லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள
கிம்மே எ உம்மஹ்ஹ் ..உம்மஹ்ஹ் ..
செல்பி புள்ள
கிம்மே எ உம்மஹ்ஹ்..
லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள ..
செல்பி புள்ள ..
செல்பி புள்ள ..
செல்பி புள்ள ..
போடோஷப் -உ பண்ணாமலே
பில்ட்டர் ஒனும் போடாமலே
உன் மொகத்த பாக்கும் பொது நெஞ்சம் அள்ளுது
டப்பங்குத்து பாட்டும் இல்ல
டண்டனக்க பீட் -உம இல்ல
உன்ன பாக்கும் பொது ரெண்டு காலும் துள்ளுது
குச்சி ஐஸ் இல்ல அல்வா -உம இல்ல
உன்ன பெற சொன்ன நாக்கெல்லாம் தித்திக்குது
அட தண்ணிக்குள்ள நா முங் உம் பொது
உன்ன நெனச்சாலே எங்கெங்கோ பாதிக்குது
விரலுக்கு பசி எடுத்து உயிர் துடிக்க
உள்ள நகம் வச்சு உன்ன கொஞ்சம் அது கடிக்க
உதடுக்கு பசி எடுத்து அடம் பிடிக்க
நீ முத்தம் ஒன்னு தாயேன் நானும் படம் பிடிக்க
லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள
கிம்மே எ உம்மஹ்ஹ் ..உம்மஹ்ஹ் ..
செல்பி புள்ள
கிவ் மீ எ உம்மஹ்ஹ் ..
லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள
கிம்மே எ உம்மஹ்ஹ் ..உம்மஹ்ஹ் ..
செல்பி புள்ள
கிவ் மீ எ உம்மஹ்ஹ்..
காலையில காதல் சொல்லி
மத்தியானம் தாலி கட்டி
சாயங்காலம் தென் நிலவு போன வரியா
தேகத்துல சாக்லேட் நான்
வேகத்துல ராக்கெட் -உ நான்
நிலவுல டென்ட் அடிப்போம்
ஆர் யு ரெடி அஹ ?
அட ராக்கெட் ஒன்னு
நீயும் ரெண்டு பண்ணு
அந்த ஜுபிட்டர் -இல் மூன் -உ மொத்தம் 63
அந்த நிலவுங்கள இங்க தேவை இல்லை
உன் கண் ரெண்டும் போதாதா ? வாடி புள்ள
தேற தேற தேற ப்ய்டே அஹ காதல் இருக்கு
நீயும் பிட் -உ பிட் -அஹ பிடே -உ பண்ண ஏறும் கிறுக்கு
தேற தேற தேற ப்ய்டே அஹ காதல் இருக்கு
நீயும் பிட் -உ பிட் -அஹ பிடே -உ பண்ண ஏறும் கிறுக்கு
இன்ஸ் த கிராமத்துல வாடி வாழழம்
நாம வாழும் நிமிஷதேல்லாம் சுட்டு தள்ளலாம்
நானும் நீயும் சேரும் பொது தாறு மாறு தான்
அந்த பாசெபூக் -இல் பிசிகிடும் லைக் ஷேர் தான்
லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள
கிம்மே எ உம்மஹ்ஹ் ..உம்மஹ்ஹ் ..
செல்பி புள்ள
கிவ் மீ எ உம்மஹ்ஹ்..
லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள
கிம்மே எ உம்மஹ்ஹ் ..உம்மஹ்ஹ் ..
செல்பி புள்ள
ஹே ஹே ..ஹே ..ஹே ..
லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள
கிம்மே எ உம்மஹ்ஹ் ..உம்மஹ்ஹ் ..
செல்பி புள்ள
கிம்மே எ உம்மஹ்ஹ் .
லெட்ஸ் டேக் எ செல்பி புள்ள
கிம்மே எ உம்மஹ்ஹ் ..உம்மஹ்ஹ் ..
செல்பி புள்ள
கிம்மே எ உம்மஹ்ஹ் ..
