Monday, May 28, 2012

saguni மனசெல்லாம் மழையே song lyrics

மனசெல்லாம் மழையே ..நினைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே
என் கண்ணில் வந்து இங்கு என்னை தைதை
என்னாகும் உயிரே உயிரே
இரவில் வந்ததை சொன்னென
என் அழகே வந்தது உன் முகமா
வெண்ணிலவோ மலர்ந்ததும் தென் நிலவே
உன் உருவம் தேங்கிட அது வெண்ணிலா
மழையே மனம் உன்னாலே பூ போகுதே
ஓஹ ஓஹ ஓஹ
மனசெல்லாம் மழையே ..நினைகிரேனே உயிரே
ஒவ்வொரு ஒவ்வொரு மின்மினியும்
மாறி மாறி தெரிகிறதா
பறக்கலாம் மிதக்கலாம்
காற்றோடு கை கோர்த்து போனேன்
முகிலாகி அங்கும் இங்கும் உஞ்சல் ஆடுவோம்

கனவில் விண்மீன் வருவதில்லை
வந்தாலும் கன்னத்தை பார்ப்பதில்லை
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை
தொட்டலோ காதல் ஆகும் உன் மனம்
மழையே மனம் உன்னாலே பூ போகுதே
ஓஹ ஓஹ ஓஹ


saguni movie trailer

No comments: